சவூதியில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிவராசா அனோஜனின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் முழுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.