Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரை காவும் நுளம்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

dengue|update|Quicktamilnews

வைகாசி 7, 2026
படிக்க 0 நிமிடங்கள்

இவ்வருடத்தில் இதுவரை 14 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 25,846 டெங்கு நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

மழை மற்றும் நுளம்புகளின் இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சுற்றுச்சூழல் நிலவுவதே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகேள் விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் கட்டிடம் உடைந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் காயம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமீர் ஷேக் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவிலான போதைப்பொருள்களுடன் 32 வயது இளைஞன் கைது

ஆடி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்

அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube