Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

இஷான் அரைசதம் – ராஜஸ்தான் அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஹைதராபாத்!

சித்திரை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

IPL 2026 போட்டிகளில் 21 வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்று மோதிக்கொள்கின்றன. ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 2016 ஓட்டங்களை பெற்றது. ராஜஸ்தான் அணிக்கு 217 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஹைதராபாத் அணி சார்பில் அணியின் தலைவர் இஷான் கிஷான் 91 ஓட்டங்களையும் கிளாசன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ராஜஸ்தான் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கட்டுகளையும் சந்தீப் ஷர்மா , துஷார் , ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்கட்டினை வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது . இன்றைய போட்டியிலும் மும்பை அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிரான T 20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி

ஆனி 15, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

2026 ஐபிஎல் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்று முதலிடத்தில் சூரிய வன்சி!

வைகாசி 31, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

சித்திரை 21, 2026
உலகம்

சீனாவின் இளைஞர் ஒருவரின் வயிற்றில் 20 ஆண்டுகளாக தெர்மாமீட்டர் இருந்தது கண்டுபிடிப்பு!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube