பிரடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாகியிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாள கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (03) சனிக்கிழமை களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் இன்று (04) பொலிஸாரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
