Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் – குறைந்தது 25 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா புதன்கிழமை நடத்திய பாரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரிலுக்கி நகரில் இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் ஐந்து மாடிக் குடியிருப்பு கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததுடன், பலர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கீவ் உள்ளிட்ட பல நகரங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதுடன், எரிசக்தி மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை!

ஜூலை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்கா வழங்கிய 10 ‘சீ ரேஞ்சர்’ ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படையிடம் கையளிப்பு!

ஜூன் 24, 2026

மஹிந்த, நாமல் மீது – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

ஜூலை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

ஜூலை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube