Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் மீண்டும் அதிகரிக்கும் எண்ணெய் விலை

அக்டோபர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் எண்ணெய் கடத்தல் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் சந்தையில் கவலையை அதிகரித்துள்ளன.

இந்த முக்கிய கடல் வழித்தடத்தின் ஊடாக உலகின் மிகப்பெரிய அளவிலான எண்ணெய் வர்த்தகம் இடம்பெறுவதால், அங்கு ஏற்படும் எந்தவொரு பாதுகாப்பு பிரச்சினையும் சர்வதேச எரிசக்தி சந்தையை நேரடியாக பாதிக்கக்கூடியதாக உள்ளது.

கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் நீண்டகாலமாக தொடருமானால், எரிபொருள் விலைகள் மட்டுமன்றி போக்குவரத்து, உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளிலும் தாக்கம் ஏற்படக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) சந்தையில் ஏற்படக்கூடிய விநியோகப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த எண்ணெய் கையிருப்புகளை விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்லடி சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கட்டிடப் பகுதி இடிந்து வீழ்ந்து விபத்து: 3 மாணவிகள் படுகாயம் ​

மே 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகளுக்கு மறுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி செயலகம் முன்பாக தொடரும் பிக்குகளின் போராட்டம்!

அக்டோபர் 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube