Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் தங்கச் சங்கிலித் திருட்டு: நால்வர் கைது

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேரை அம்பாறை பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், முக்கிய சந்தேக நபர் கொழும்பு – கடுவெல பகுதியில் பேருந்து சாரதியாகப் பணியாற்றி வந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட சங்கிலிகள் கல்முனையிலுள்ள தங்கக் கடையொன்றில் விற்பனை செய்யப்பட்டு உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட நகைகளின் பெறுமதி ஏழு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் முதியவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட சம்வம் ஒன்று பதிவு

ஜூலை 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஆகஸ்ட் 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.109.9 மில்லியன் கொக்கெய்ன் பறிமுதல்!

ஜூலை 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளையில் இருந்த ஒரேயொரு ஒட்டகச்சிவிங்கியும் உயிரிழப்பு

ஆகஸ்ட் 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube