Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

#அனுராதபுரம் #மின்னல்தாக்கம் #இருவர் உயிரிழப்பு #இலங்கைசெய்திகள் #அவசரசெய்தி #வானிலைஎச்சரிக்கை #Anuradhapura #LightningStrike #TwoDead #SriLankaNews #BreakingNews #LightningAlert #WeatherAlert #LatestNews #NewsUpdate

அக்டோபர் 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அனுராதபுரம், நம்படகஸ்வேவ பகுதியில் உள்ள நெல் வயலில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 58 மற்றும் 26 வயதுடைய இரு பெண்களே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 61 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பிணையில் எந்த முறைகேடுகளும் இடம்பெறவில்லை – சாகர காரியவசம்!

மே 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஆகஸ்ட் 10, 2026
இலங்கை

தவறான மருந்தால் பார்வை இழந்தவர்களுக்கு இழப்பீடு!

ஜூலை 7, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச்சூடு

ஜூலை 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube