Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை!

#இலங்கை #வெள்ளஅபாயஎச்சரிக்கை #இராஜாங்கனைநீர்த்தேக்கம் #மேல்கொத்மலை #வான்கதவுகள்திறப்பு #கனமழை #கலாஓயா #கொத்மலைஓயா #வெள்ளப்பெருக்கு #அனர்த்தஎச்சரிக்கை #மக்கள்எச்சரிக்கை #இலங்கைசெய்திகள் #தமிழ்ச்செய்திகள் #SriLankaNews #FloodWarning #HeavyRain #BreakingNews #WeatherAlert

அக்டோபர் 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தொடர் கனமழை காரணமாக, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் எட்டு திறக்கப்பட்டுள்ளன. இதனால் வினாடிக்கு 7,884 கனஅடி நீர் கலா ஓயாவில் திறந்துவிடப்படுகிறது.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால், கலா ஓயா மற்றும் கொத்மலை ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆகஸ்ட் 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆகஸ்ட் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மலை , நாங்கள் பள்ளத்தாக்கு இறுதியில் மலை பள்ளத்தாக்கில் சரிந்து விடும் – ரோஹித அபேகுணவர்தன

ஜூலை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது

ஆகஸ்ட் 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube