Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹியங்கனையில் மனைவி மீது கணவன் துப்பாக்கிச் சூடு!

Mahiyangana | Gun Shoot | Husband | Arrested | SriLanka | QuickTamilNews

வைகாசி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் மஹியங்கனை, அராவத்தை ஹொருபெதிவெவ என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இரவு குடும்பத் தகராறு காரணமாக கணவன் தன் மனைவி மீது ஏயார் ரைபிள் ரகத் துப்பாக்கியில் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயதுடையவர் என்பதுடன் குறித்த பெண் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவன் தப்பி ஓடியுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட ஏயார் ரைபிள் துப்பாக்கியையும், அதற்காகப் பயன்படுத்தப்படும் 77 தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேக நபரைத் தேடி மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் வெளியீடு குறித்த அறிவிப்பு!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தாதியர் சேவையில் 13,600 பேரை இணைக்க நடவடிக்கை!

வைகாசி 31, 2026
இந்தியாஇலங்கைசினிமா

புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் – த.வெ.க தலைவர் விஜய்!

சித்திரை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வித்தியா கொலை வழக்கு: கைதி உடலை ஏற்க மறுப்பு!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube