Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி – தடல்ல பகுதியில் பஸ் விபத்து – மூவர் காயம்!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காலி – கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் மோதி இன்று (04) வியாழக்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்துப் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்துக்குள் சுமார் 20 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஸ் கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, தடல்ல பகுதியில் வைத்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கம் காரணமாகப் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த சுவருடன் மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் பேருந்திற்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் எபோலா தொற்று – உகாண்டா பெண்ணொருவர் அடையாளம்!

வைகாசி 27, 2026
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கிட்கேட் நிறுவனம் கையடக்கத் தொலைபேசிகளின் சிக்னல்களைத் துண்டிக்கும் விசேட “பிரேக் மோட்” (Break Mode) உறையை அறிமுகப்படுத்தியுள்ளது!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

குடா கங்கையை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விவசாயிகளிடம் தலா 1000 கிலோ உருளைக்கிழங்கு கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube