Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

டெங்கு கட்டுப்பாட்டு சோதனை: 19 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

ஆனி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிலவும் தீவிர டெங்கு பரவல் அபாயத்தை முன்னிட்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 300 வீடுகளும் அரச நிறுவனங்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, டெங்கு நுளம்பு பெருக ஏதுவான சூழலை பராமரித்ததாகக் கண்டறியப்பட்ட 19 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய அசுத்தமான சூழலைக் கொண்டிருந்த 30 வீடுகள் மற்றும் வளாகங்களுக்கு இறுதி சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துரலிய மற்றும் திப்பத்துவாவ நகரங்களைச் சூழவுள்ள அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கணிசமான அளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 20 பிக்குகளும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்கள்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் 5 நவீன இயந்திரங்கள்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருநாகல் புத்தக நிலையத்தில் தீப்பரவல்!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் முச்சக்கர வண்டி சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து தங்க ஆபரணம் கொள்ளை!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube