Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய இதுவரை தீர்மானமில்லை: நீதிமன்றில் சட்டமா அதிபர் அறிவிப்பு!

ஜூன் 12, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் அடிப்படையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை பயங்கரவாதத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்வதற்கோ அல்லது காவலில் வைப்பதற்கோ இதுவரையில் எவ்வித முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என்று சட்டமா அதிபர் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அரசின் இந்தத் தீர்மானத்தை, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 குழந்தைகள் உயிரிழப்பு!

மே 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கஞ்சா கலந்த மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

ஆகஸ்ட் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் மூத்த பெண் 114 வயதில் காலமானார்!

ஜூலை 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்படைத் தளபதி – சபாநாயகர் சந்திப்பு!

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube