Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு!

ஆனி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பமுணுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சுமார் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என்றும், அவரது உயரம் சுமார் 5 அடி 3 அங்குலம் என்றும் ஆரம்பகட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுணுகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – தேரர் கைது!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே கொலை விவகாரம் – இடைக்கால மனுக்களை பரிசீலிப்பதற்காக, திகதிகள் அறிவிப்பு!

ஆடி 17, 2026

மஹிந்த, நாமல் மீது – குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube