Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மலைநாட்டு சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து லேசான மழை மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடும் மூடுபனி காரணமாக, பிரதான வீதிகளில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதனால் மலையக பாதைகளில் பயணிப்பவர்கள் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.

தொடர் மழை, மூடுபனி, அல்லது எண்ணெய்/தண்ணீர் கசிவு காரணமாக பிரதான வீதிகள் அதிகமாக வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கள் ஏற்படக்கூடும்.

அத்துடன் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி மற்றும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி போன்றவை அதிகம் வழுக்கும் வீதிகள் உள்ளதென பல இடங்களில் எச்சரிக்கும் ⁠வீதி சமிக்ஞைகள் வைக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை அவதானித்து வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் கடும் மூடுபனி மற்றும் லேசான மழை பெய்யும் போது முகப்பு விளக்குகளை (Fog lights/Headlights) எரியவிட்டு பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து இத்தகைய சூழல் அதிகம் என்பதால், சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

பதவிக்காலத்திற்குப் பின்னரும் தமிழர் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்கு ஆதரவு – சுவிஸ் தூதுவர் உறுதி!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனுக்காக இந்தியா, அமெரிக்காவிடம் உதவி கோரிய ITAK

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாரியளவிலான போதைப்பொருட்களை கடத்தும் ஷிரான் பாசிக் துபாயில் கைது!

வைகாசி 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 ஆண்டுகளாக அச்சுறுத்திய முதலை சிக்கியது

புரட்டாதி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube