Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்!

ஆனி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மன்னம்பிட்டிய மகாவெவ கவன்குவ பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள், மற்றும் பொலிஸார் சேர்ந்து பொலனறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

09 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், இருவர் மன்னம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை!

ஆனி 3, 2026

தியவன்னா ஓயா மாசுபாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வணக்கத்திற்குரிய ரம்புகன சித்தார்த்த தேரர் காலமானார்.

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube