Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூன்றாவது நாளாக நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம் வெற்றி

Satyagraha Protest Protest Victory Labor Protest Trade Union Protest Plantation Workers Struggle Success Workers Rights Industrial Action

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

புசலாவை பெருந்தோட்டக் கம்பெனிக்குச் சொந்தமான ரொச்சேத் தோட்டத்தில், ஐந்து தொழிலாளர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கு எதிராக கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கிடையில் நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் பலனாக, இடைநிறுத்தப்பட்ட ஐந்து தொழிலாளர்களும் நாளை முதல் மீண்டும் பணியில் இணைக்கப்படுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான விடயங்களில் இனிவரும் காலங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த வெற்றிக்காக ஒற்றுமையுடன் போராடிய அனைத்து தொழிலாளர்களுக்கும், ஆதரவு வழங்கிய தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், அரசியல் மற்றும் சமூகப் பிரமுகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9

ஆடி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மனச்சோர்வுக்கு புதிய Brain Stimulation Headset

புரட்டாதி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

18 வயதிற்கு மேற்பட்ட4 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தை பெறவில்லை!

ஆனி 15, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

Google Maps செயலியில் புதிய Immersive Navigation வழிகாட்டி வசதி

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube