Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

ஆனி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது, கடந்த 2026 பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த பரீட்சையில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று இரவு (19) வெளியாகியுள்ள நிலையில் குறித்த பெறுபேறுகளை http://www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும்.

அதேநேரம், பரீட்சை பெறுபேறுகளின் மீள்மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் ஜூலை 8ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாகச் சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

380,000 ரூபா பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 2 கான்ஸ்டபிள்கள் கைது!

வைகாசி 17, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை- எரிபொருள் கட்டுப்பாடுகளில் தளர்வு

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய போர் வீரர்கள் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube