Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

இறக்குவானையில் யானை தாக்குதல்: இருவர் உயிரிழப்பு!

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
இறக்குவானை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் நடைபெற்ற வருடாந்த உற்சவ நிகழ்விற்காக கொண்டு வரப்பட்டிருந்த யானை திடீரென ஆவேசமடைந்து தாக்கியதில் அதன் பாகனும் உதவியாளரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறக்குவானை பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் வருடாந்த பெரஹெரா நிகழ்வுக்காக குறித்த யானை அழைத்து வரப்பட்டிருந்தது. நிகழ்வின் போது யானை எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து ஆவேசமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, யானையின் தாக்குதலுக்கு உள்ளான அதன் பிரதான பாகனும், அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இறக்குவானை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், யானையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இ.போ.ச பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 26 வயது இளைஞன் உயிரிழப்பு!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகள் இன்று

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்-நினோ காலநிலை மாற்றத்திற்கு தயார் – வசந்த சமரசிங்க!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி கடற்கரையில் கப்பல் கொள்கலன் கரை ஒதுங்கியது!

ஆவணி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube