Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடவத்தையில் பேருந்து மோதி பாதசாரி ஒருவர் பலி!

ஆனி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கடவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) காலை பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த போது, பாதசாரி ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ராகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவத்தை பொலிஸார் இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் 120 வெளிநாட்டவர்கள் கைது!

வைகாசி 3, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

தனுஷ்கோடியில் இலங்கையர்கள் இருவர் கைது!

ஆடி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தில் பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பு!

ஆடி 22, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

WhatsApp-இல் மீண்டும் ChatGPT

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube