Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

தியதலாவ–யாழ் பேருந்து விபத்து!

ஆனி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தியதலாவவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று, பண்டாரவெல–வெலிமட பிரதான சாலையின் யல்பத்வெல பகுதியில் நேற்று (27) மாலை விபத்துக்குள்ளானது.

குறித்த பேருந்து முதலில் ஒரு வாடகைக் கார் மீது மோதியதுடன், பின்னர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சரக்குந்துகள் மற்றும் ஒரு மின் கம்பம் மீதும் மோதி நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்து மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

காரில் பெண் வைத்தியரின் சடலம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவிவரும் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் அரசியல் கருத்தரங்கு !

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி A9 வீதியில் பயணித்த வாகனங்கள் பரிசோதனை!

வைகாசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube