Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

புசல்லாவையில் கோலாகலமாக தொடங்கிய ‘மெல்போட் பிரீமியர் லீக் – சீசன் 03’!

ஆனி 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

புசல்லாவையில் நடைபெற்ற ‘மெல்போட் பிரீமியர் லீக் – சீசன் 03’ ( Melfort Premier League – Season 03) கிரிக்கெட் தொடர் நேற்று (27) கோலாகலமாக ஆரம்பமானது.

இன்று (28) போட்டியின் பரபரப்பான அரையிறுதி மற்றும் இறுதியாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து வெற்றி பெறும் அணிகள் மற்றும் வீரர்களுக்கான பிரம்மாண்ட பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

மெல்போட் நண்பர்கள் ஒன்றியத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினரான மறைந்த அமரர் பேரின்பராஜின் நினைவைப் போற்றும் வகையில், இம்முறை போட்டித் தொடர் “பேரின்பராஜ் ஞாபகார்த்த கிண்ணம்” (Perinbaraj Memorial Trophy) என்ற பெயரில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதி காக்கும் பணிகளுக்காக மேலும் 1132 படையினர்

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கணவரால் மனைவி தீயிட்டு கொலை

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் வெப்பநிலையினால் தோல் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரிப்பு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொலைபேசி இணைப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube