Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பில் 33 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மதுபானம் பறிமுதல்!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த ரூ.33 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான மதுபானத் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5,574 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மதுவரித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்சம் பெற்ற முல்லேரியா பிரதேச சபையின் வருமான பரிசோதகர் கைது

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கக்கோவை – வெளியிடப்பட்டது புதிய வர்த்தமானி!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வயோதிபத் தம்பதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காண பொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து வருவதால் வெளிப்படும் தெல்தெனிய பழைய நகரத்தின் இடிபாடுகள்

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube