Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக வீதியின் மின்விளக்கு செப்புக்கம்பிகள் திருட்டு!

ஆனி 2, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கொழும்பு- கட்டுநாயக்கா அதிவேக வீதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளின் செப்புக்கம்பிகள் திருட்டுகும்பலினால் வெட்டப்பட்டுள்ள நிலையில், இவற்றினை புதுப்பிக்க ரூ. 1.09 பில்லியன் மதிப்பிலான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு சேதப்படுத்தல் மற்றும் செம்புக் கம்பிகள் உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் திருடப்படுதல் காரணமாக, இந்த அதிவேக நெடுஞ்சாலையின் மின்விளக்கு அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 85% மின்விளக்குகள் செயலிழந்துள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1,098.50 மில்லியன் ஆகும். ஒப்பந்ததாரர்கள் தேசிய போட்டித் டெண்டர் (National Competitive Bidding) முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்த பெருமானால் அருளப்பட்ட தர்ம ஒழுக்கநெறிக்கு அமையவே துறவிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் – கஸ்ஸப தேரர்!

வைகாசி 27, 2026
இலங்கைவானிலை

21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!

சித்திரை 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் சந்திக்கும் நெதன்யாகு – ட்ரம்ப்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தத் தீர்மானம்!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube