Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன் – ஜனாதிபதி!

MayDay | Nuwara Eliya | President | Anurakumara Disanayaka | Srilanka | QuickTamilNews

வைகாசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் தலைமையில் இன்று நுவரெலியாவில் நடைபெற்றுவருகிறது.

இதன் போது, மலையக மக்கள் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை எந்த நிலையிலும் பாதுகாப்பேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கு மற்றும் கிழக்கு மக்களும் தற்போதைய அரசாங்கத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

May be an image of one or more people, speaker and crowd

“மக்களோடு மக்களாக இருப்பதால்தான் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது” என ஜனாதிபதி தெரிவித்தார். உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தொழிற்துறைகளுக்கு அரசாங்கம் உடனடி நிவாரணம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

May be an image of one or more people, speaker, crowd and text

மக்கள் வழங்கிய நம்பிக்கையே அரசாங்கத்தின் பலமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் மக்கள் நலக் கொள்கைகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபை கூடுகிறது!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலர் உயர்வை காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube