சீனா ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்க முற்படுவதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து சீனா மீதான வரியை அமெரிக்கா உயர்த்தினால், தக்க பதில் வழங்கப்படும் என சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!
செய்தியை பகிர்ந்து கொள்ள