Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலர் உயர்வை காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வடைவதை காரணம் காட்டி நாட்டின் தேசிய சொத்துக்களை துண்டு துண்டாக விற்பனை செய்வதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

டொலர் மற்றும் யூரோவின் மதிப்பு உயர்வதைக் காரணம் காட்டி நாட்டைத் துண்டு துண்டாக விற்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எமக்குத் தேவை வெளிநாட்டுத் தலைவர்கள் அல்ல, இந்த மண்ணின் பாரம்பரியத்தை உணர்ந்த தலைவர்களேயாகும்.

தற்போது சமூக ஊடகங்கள் மூலம் திட்டமிட்ட முறையில் பௌத்த சாசனத்துக்கும், தேரர்களுக்கும் மற்றும் கலாசாரத்துக்கும் எதிராகவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பௌத்தத்தின் உன்னத விழாக்களான வெசாக் மற்றும் பொசொன் பண்டிகைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதற்கும், எமது புத்தாண்டு சுப நேரங்களைக் குழப்புவதற்கும் சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முன்னால் மகா சங்கத்தினரும் பௌத்த மக்களும் மௌனமாக இருக்கக் கூடாது என குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு முறக்கொட்டாஞ்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது!!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

வங்காள விரிகுடாவில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருகிறது – இனி இலங்கைக்கு பாதிப்பில்லை!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் ஓவியர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube