Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

சென்னை கோயம்பேட்டில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை…

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மதுபான சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் தொடர்பில் , சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் உள்ள தனியார் மதுபான சாலையில் நடனமாடும் போது இரு தரப்பினரிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரையும் மதுபான சாலையின் உரிமையாளர் வெளியேற்றியுள்ளார்

இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற பெண் மற்றும் சுமன் , சக்திவேல் ஆகிய இருவருடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் இறுதியில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்

இந்நிலையில் யான்சி தனது தோழிகளுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டபோது அவரை பின்தொடர்ந்த கும்பல் மோட்டார் சைக்கிளின் மீது காரை வேகமாக மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி எறியப்பட்டார்கள். இதில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். உடன் வந்த பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட தனியார் மதுபான சாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் நீர்மின் திட்டச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் உயிரிழப்பு!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் கொலை வழக்கின் சந்தேகபர்கள் நால்வருக்கும் விளக்கமறியல் நீட்டிப்பு

ஆடி 30, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

‘மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களில் திருக்குறள்!

ஆடி 10, 2026
இலங்கை

மாத்தளையில் மகனால் தந்தை கொலை!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube