நாட்டில் தொடர்ந்து வரும் மழைவீழ்ச்சி காரணமாக களுகங்கையின் கிளை ஆறான குடா ஓயாவின் நீர்மட்டம், தற்போது எச்சரிக்கை மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடா ஓயாவை அண்டி வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
