Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 20 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் புதிய சட்டம்

ஆனி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் முன் இருக்கைகளில் இருப்பவர்கள் மட்டுமன்றி, பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் ஆசனப்பட்டி (Seat belt) அணிவது எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபை தெரிவித்துள்ளது.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக்காலம் ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அதற்கமைய, ஜூன் 20ஆம் திகதி முதல் எவ்வித விதிவிலக்குமின்றி இந்த ஆசனப்பட்டி சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்புப் பற்றிய தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இச்சட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் நியூஸிலாந்தின் அமைச்சர் டாட் மெக்லேவுடன் சந்திப்பு!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு – பிரதமர்

புரட்டாதி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ உதவி; ஈரானுக்கு அதிநவீன கட்டுப்பாட்டு விமானம்!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube